தொலைபேசியில் செயலியாக நிறுவுவது
உதவி மையம்
Play Store தேவையில்லை. இரண்டு தொடுதலில் முகப்புத் திரையில் panthal.in.
Android (Chrome)
- Chrome-இல் panthal.in திறந்து உள்நுழையுங்கள்.
- மேலே வலது மூலையில் உள்ள ⋮ அழுத்துங்கள்.
- "செயலியை நிறுவு" அல்லது "முகப்புத் திரையில் சேர்" அழுத்துங்கள்.
iPhone (Safari)
- Safari-இல் panthal.in திறங்கள்.
- கீழே உள்ள பகிர் பொத்தானை (மேல்நோக்கிய அம்புக்குறி) அழுத்துங்கள்.
- "Add to Home Screen" அழுத்துங்கள்.
இனி மண்டப லோகோவைத் தொட்டால் செயலி போலவே திறக்கும். சிக்னல் குறைவாக இருந்தாலும் இன்றைய முன்பதிவுகளைப் பார்க்கலாம்.
தொடர்புடையவை
இன்னும் சந்தேகமா?
எழுதுங்கள்; ஒரு வேலை நாளுக்குள் பதில் தருவோம்.
