பணியாளர்களை அழைப்பது

உதவி மையம்

மேலாளர், கணக்காளர், வரவேற்பாளர் — ஒவ்வொருவரும் தேவையானதை மட்டும் பார்க்கலாம்.

  1. அமைப்பு → பணியாளர்கள் → "பணியாளரை அழை".
  2. பெயர், கைப்பேசி, பணி (மேலாளர், கணக்காளர், வரவேற்பாளர்) தேர்வு செய்து அழைப்பு இணைப்பை உருவாக்குங்கள்.
  3. "WhatsApp-இல் அனுப்பு" அழுத்துங்கள். அவர் இணைப்பைத் திறந்து கணக்கு தொடங்கினால் உங்கள் மண்டபத்தில் சேர்ந்துவிடுவார்.
  • மேலாளர்: முன்பதிவு, செக்-இன்/அவுட், பணம் பெறுதல்.
  • கணக்காளர்: பணம், பில்கள், அறிக்கைகள்.
  • வரவேற்பாளர்: விசாரணைகள், தற்காலிக முன்பதிவுகள்; பணத் தொகைகள் தெரியாது.

தொடர்புடையவை

← எல்லா வழிகாட்டிகளும்

இன்னும் சந்தேகமா?

எழுதுங்கள்; ஒரு வேலை நாளுக்குள் பதில் தருவோம்.

ஏற்கெனவே கணக்கு உள்ளதா? ஆப்பிலிருந்தே கேளுங்கள் →

support@panthal.inWhatsApp +91 9363192006